மோடியின் பாதையில் ரஜினியா? மேன் வர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் பேர் கிரில்சுடன் பங்கேற்கும் ரஜினிகாந்த்

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் நடைபெற உள்ள . இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் பேர் கிரில்ஸ் உடன் பங்கேற்கிறார்.


உலகம் முழுதும் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றான, மேன் வர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியைத் தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார்.


இக்கட்டான சூழ்நிலைகளில் உயிர் பிழைத்திருப்பதற்கான வழிமுறைகளைச் சொல்லும் நிகழ்ச்சியான மேன் வர்சஸ் வைல்டு நிகழ்ச்சி, இம்முறை கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் பேர் கிரில்ஸ் உடன் பங்கேற்கிறார்.