பேர் கிரில்ஸின் இந்த நிகழ்ச்சியில் ரஜினி 2 நாட்கள் கலந்துகொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

பேர் கிரில்ஸின் இந்த நிகழ்ச்சியில் ரஜினி 2 நாட்கள் கலந்துகொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஆவணப்படத்தின் படப்பிடிப்பிற்காக பந்திபுரா புலிகள் காப்பகம் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

அரசியல் பிரவேச அத்தியாயம் தொடங்கி விட்டது என்பதை உணர்த்தும் விதமாக்வே ரஜினியின் அண்மைக்கால நகர்வுகள் இருந்து வந்த நிலையில், மோடியின் பாதையில் ரஜினியும் தன் வாழ்க்கை குறித்து பேர் கிரில்ஸுடன் பேசுவது போல், மக்கள் ஆதரவைத் திரட்ட முயற்சி செய்யலாம்