சில திரைப்படங்கள் நடிகர், நடிகைக்காக வெற்றி அடையும், இன்னும் சில திரைப்படங்கள் கதைக்காக வெற்றி பெறும். ஆனால் இயக்குனர் ஷங்கர் திரைப்படங்களோ நடிகர்கள்,
கதை மட்டுமின்றி படத்தின் பிரமாண்டத்திற்க்காகவே வெற்றி அடைந்து விடும். விரல் விட்டு எண்ண கூடிய வகையில் படங்கள் இருந்தாலும் தமிழில் இயக்குனர் ஷங்கரின் படங்கள் பிரமாண்டத்தின்
உச்சியையே தொட்டுள்ளது. அந்த வகையில் அவரின் சிறந்த படங்களின் வரிசை தான் இந்த தளத்தில் வரிசப்படுத்தப்பட்டுள்ளது.